சர்வதேச ஆவணங்களும் நிறுவனங்களும்
அ. சர்வதேச ஆவணங்கள்
|
||||
| கருவிகள் | ஆண்டு | மொழி | ||
| ஐக்கிய நாடுகள் பட்டயம் | 1945 | சி | த | ஆ |
| அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் | 1948 | சி | த | ஆ |
|
முக்கியமான சர்வதேச மனித உரிமைகள் கருவிகள் |
||||
| கருவிகள் | ஆண்டு | மொழி | ||
| எல்லா வடிவிலான இன ஓரங்கட்டுதலையும் இல்லாதொழிக்கும் சர்வதேச சமவாயம் (ICERD) | 1965 | சி | த | ஆ |
| குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச பொருத்தனை (ICCPR) | 1966 | சி | த | ஆ |
| பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச பொருத்தனை (ICESCR) | 1966 | சி | த | ஆ |
| பெண்களுக்கெதிரான எல்லா வடிவிலான பாரபட்சங்களையும் இல்லாதொழிக்கும் சமவாயம் (CEDAW) | 1979 | சி | த | ஆ |
| சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடாத்தல் அல்லது தண்டித்தலுக்கெதிரான சமவாயம் (CAT) | 1984 | சி | த | ஆ |
| சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம் (CRC) | 1989 | சி | த | ஆ |
| அனைத்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களின் உரிமைகளின் பாதுகாப்பு பற்றிய சர்வதேச சமவாயம் (ICRMW) | 1990 | சி | த | ஆ |
| அனைவரையும் காணாமல் போவதிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயம் | 2006 | சி | த | ஆ |
| மாற்றாற்றல் உடையவர்களின் உரிமைகள் பற்றிய சமவாயம் (CRPD) | 2006 | சி | த | ஆ |
| பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச பொருத்தனைக்கான விருப்பத் தெரிவுக்குரிய பின்னேடு (ICESCR-OP) | 2008 | சி | த | ஆ |
| குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச பொருத்தனைக்கான விருப்பத் தெரிவுக்குரிய பின்னேடு (ICCPR- OP1) | 1966 | சி | த | ஆ |
| மரண தண்டனையை இல்லாதொழிப்பதை இலக்காகக் கொண்டு குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச பொருத்தனைக்கான விருப்பத் தெரிவுக்குரிய பின்னேடு-02 (ICCPR-OP2) | 1989 | சி | த | ஆ |
| பெண்களுக்கெதிரான எல்லா வகையான பாரபட்சங்களையும் நீக்குவது பற்றிய சமவாயத்துக்கான விருப்பத் தெரிவுக்குரிய பின்னேடு (OP-CEDAW) | 1999 | சி | த | ஆ |
| சிறுவர் உரிமைகளில் சிறுவர்களை ஆயுதப் போரில் ஈடுபடுத்தல் தொடர்பான விருப்பத்துக்குரிய பின்னேடு (OP-CRC-AC) | 2000 | சி | த | ஆ |
| சிறுவர் உரிமைகளில் சிறுவர்களை விற்பனை செய்தல், சிறுவர் விபச்சாரம் மற்றும் ஆபாசக் காட்சிகளுக்குப் பயன்படுத்தல் பற்றிய விருப்பத் தெரிவுக்குரிய பின்னேடு (OP-CRC-SC) | 2000 | சி | த | ஆ |
| சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடாத்தல் அல்லது தண்டித்தலுக்கெதிரான சமவாயத்துக்கான விருப்பத் தெரிவுக்குரிய பின்னேடு (OP-CAT) | 2002 | சி | த | ஆ |
| மாற்றாற்றல் உடையவர்களின் உரிமைகள் பற்றிய சமவாயத்துக்கான விருப்பத் தெரிவுக்குரிய பின்னேடு (OP-CRPD) | 2006 | சி | த | ஆ |
|
நீதியின் நிர்வாகத்தில் மனித உரிமைகள்: தடுப்பில் அல்லது காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பு |
||||
| கருவிகள் | ஆண்டு | மொழி | ||
| கைதிகளின் கையாளுதல் தொடர்பான குறைந்தபட்ச நியம விதிமுறைகள் | சி | த | ஆ | |
| கைதிகளின் கையாளுதல் தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகள் | சி | த | ஆ | |
| எல்லா வடிவிலான தடுப்புக் காவல் அல்லது சிறைவைப்பிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான கோட்பாடுகளின் உள்ளடக்கம் | சி | த | ஆ | |
| சுதந்திரம் பறிக்கப்பட்ட சிறுபராயத்தவர்களைப் பாதுகாப்பதற்கான ஐக்கியநாடுகளின் விதிமுறைகள் | சி | த | ஆ | |
| சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடாத்தல் அல்லது தண்டித்தலிலிருந்து அனைவரையும் பாதுகாப்பது பற்றிய பிரகடனம் | சி | த | ஆ | |
| சித்திரவதை மற்றும் குரூரமான, மனிதநேயமற்ற, இழிவுபடுத்தும் செயற்பாடுகள் மற்றும் தண்டனைக்கெதிரான உடன்படிக்கை (CAT) | சி | த | ஆ | |
| சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடாத்தல் அல்லது தண்டித்தலுக்கெதிரான சமவாயத்துக்கான விருப்பத் தெரிவுக்குரிய பின்னேடு (OP-CAT) | சி | த | ஆ | |
| சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரமான மனிதாபிமானமற்ற அல்ல இழிவான நடத்துகை அல்லது தண்டனையிலிருந்து கைதிகள் மற்றும் தடுத்து வைத்திருப்போரைப் பாதுகாப்பதற்கு மருத்துவத்துறையினர் குறிப்பாக வைத்தியர்களின் வகிபங்குடன் தொடர்பான மருத்துவக் கோவைக்கான கோட்பாடுகள் | சி | த | ஆ | |
| சித்திரவதை மற்றும் குரூரமான, மனிதநேயமற்ற, இழிவுபடுத்தும் செயற்பாடுகள் மற்றும் தண்டனைகள் பற்றி வினைத்திறன் வாய்ந்த புலன்விசாரணைகள் மற்றும் ஆவணப்படுத்தல்கள் தொடர்பான கோட்பாடுகள் | சி | த | ஆ | |
| மரணதண்டனையை எதிர்நோக்குபவர்களின் உரிமையைப் பாதுகாக்கும் உத்தரவாதங்கள் | சி | த | ஆ | |
| நட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கான ஒழுக்க நெறிக்கோவை | சி | த | ஆ | |
| சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் சுடுகலன்களின் பலப்பிரயோகத்திற்கான அடிப்படைக்கோட்பாடுகள் | சி | த | ஆ | |
| தடுப்புக் காவலற்ற நடவடிக்கைகளுக்குரிய குறைந்தபட்ச விதிகளின் ஐக்கிய நாடுகளின் தராதரங்கள் | சி | த | ஆ | |
| சிறுபராயத்தவர்களின் நீதிபரிபாலனம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் குறைந்தபட்ச நியம விதிமுறைகள் (பீஜிங் விதிமுறைகள்) | சி | த | ஆ | |
| குற்றவியல் சட்ட முறைமையின் கீழ் சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஐக்கிய நாடுகளின் வழிகாட்டல்கள் | சி | த | ஆ | |
| சிறு பராயத்தவா்கள் கடமையைச் செய்யத் தவறுவதைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் வழிகாட்டல்கள் | சி | த | ஆ | |
| குற்றச்செயல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகளின் பிரகடனம் | சி | த | ஆ | |
| நீதித் துறையின் சுதந்திரம் தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகள் | சி | த | ஆ | |
| சட்டத்தரணிகளின் வகிபாகம் தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகள் | சி | த | ஆ | |
| வழக்கறிஞர்களின் வகிபாகம் தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகள் | சி | த | ஆ | |
| சட்டத்துக்குப் புறம்பான, ஏதேச்சாதிகாரமான, நீதி விசாரணையின்றிய மரண தண்டனை ஆகியவற்றைத் தடுத்தல் மற்றும் புலனாய்வு செய்தல் பற்றிய கோட்பாடுகள் | சி | த | ஆ | |
| அனைவரையும் காணாமல் போகச் செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பது தொடர்பான பிரகடனம் | சி | த | ஆ | |
| பரிகாரங்கள் மற்றும் நட்டஈடுகளுக்கான உரிமை தொடர்பான வழிகாட்டல்களும் அடிப்படைக் கோட்பாடுகளும் | சி | த | ஆ | |
|
பெண்களின் உரிமைகள் |
||||
| கருவிகள் | ஆண்டு | மொழி | ||
| பெண்களுக்கெதிரான எல்லா வடிவிலான பாரபட்சங்களையும் இல்லாதொழிக்கும் சமவாயம் (CEDAW) | சி | த | ஆ | |
| பெண்களுக்கெதிரான எல்லா வடிவிலான பாரபட்சங்களையும் இல்லாதொழிக்கும் சமவாயத்துக்கான விருப்பத் தெரிவுக்குரிய பின்னேடு (CEDAW-OP) | சி | த | ஆ | |
| அவசரகால நிலைமைகளின்போதும் ஆயுதப் போரின்போதும் சிறுவர்களையும் பெண்களையும் பாதுகாப்பதற்கான பிரகடனம் | சி | த | ஆ | |
| பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான பிரகடனம் | சி | த | ஆ | |
|
சிறுவர்களின் உரிமைகள் |
||||
| கருவிகள் | ஆண்டு | மொழி | ||
| சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம் (CRC) | சி | த | ஆ | |
| சிறுவர் உரிமைகளில் சிறுவர்களை விற்பனை செய்தல், சிறுவர் விபச்சாரம் மற்றும், ஆபாசக் காட்சிகளுக்குப் பயன்படுத்தல் பற்றிய விருப்பத் தெரிவுக்குரிய பின்னேடு (CRC-OPSC) | சி | த | ஆ | |
| சிறுவர் உரிமைகளில் சிறுவர்களை ஆயுதப் போரில் ஈடுபடுத்தல் தொடர்பான விருப்பத்துக்குரிய பின்னேடு (CRC-OPAC) | சி | த | ஆ | |
| குறைந்தபட்ச வயது சமவாயம் (இல 138) | சி | த | ஆ | |
| மிகவும் மோசமான வடிவங்கள் சிறுவர் தொழிலாளர் சமவாயம் 1999 (இல 182) | சி | த | ஆ | |
| அவசரகால நிலைமகளின்போதும் ஆயுதப் போரின்போதும் சிறுவர்களையும் பெண்களையும் பாதுகாப்பதற்கான பிரகடனம் | சி | த | ஆ | |
|
பாரபட்சத்தை இல்லாதொழித்தல் |
||||
| கருவிகள் | ஆண்டு | மொழி | ||
| சமமான சம்பளம் தொடர்பான சமவாயம் 1951, (இல 100) | சி | த | ஆ | |
| பாரபட்சம் பற்றிய சமவாயம் (தொழில் மற்றும் வாழ்க்கைத்தொழில்) 1958, இல 111 | சி | த | ஆ | |
| எல்லா வடிவிலான இன ஓரங்கட்டுதலையும் நீக்குவது தொடர்பான சர்வதேச சமவாயம் (ICERD) | சி | த | ஆ | |
| இனப்பாகுபாடு பற்றிய பிரகடனம் | சி | த | ஆ | |
| கல்வியில் பாரபட்சத்துக்கு எதிரான பிரகடனம் | சி | த | ஆ | |
| கல்வியில் பாரபட்சத்தை எதிர்க்கும் நிலைப்பாடு தொடர்பில் முரண்பட்ட குழுக்களுக்கிடையே இணக்கப்பாட்டைக் கொண்டு வருவதற்காக ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான பின்னேடு | சி | த | ஆ | |
| எல்லா வகையான மதநம்பிக்கை அடிப்படையிலான பாரபட்சங்கள் மற்றும் சகிப்புத் தன்மையற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றை நீக்குதல் தொடர்பான பிரகடனம் | சி | த | ஆ | |
| இனவாதத்துக்கு எதிரான உலக மாநாடு, 2001 ( டேர்பன் பிரகடனம் மற்றும் நிகழ்ச்சித் திட்டம்) | சி | த | ஆ | |
|
மூத்த பிரஜைகளின் உரிமைகள் |
||||
| கருவிகள் | ஆண்டு | மொழி | ||
| மூத்த பிரஜைகளுக்கான ஐக்கிய நாடுகளின் கேட்பாடு | சி | த | ஆ | |
|
மாற்று ஆற்றல் உடையவர்களின் உரிமைகள் |
||||
| கருவிகள் | ஆண்டு | மொழி | ||
| உளரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் தொடர்பான பிரகடனம் | சி | த | ஆ | |
| மாற்றாற்றல் உடையவர்களின் உரிமைகள் தொடர்பான பிரகடனம் | சி | த | ஆ | |
| உளப் பாதிப்புக்குள்ளானவர்களின் பாதுகாப்பு மற்றும் உள ஆரோக்கிய மேம்பாடு தொடர்பான கோட்பாடுகள் | சி | த | ஆ | |
| மாற்றாற்றல் உடையவர்களுக்கு சமவாய்ப்புகள் வழங்குவது தொடர்பான நியம விதிமுறைகள் | சி | த | ஆ | |
|
சமூக நல மேம்பாடும் அபிவிருத்தியும் |
||||
| கருவிகள் | ஆண்டு | மொழி | ||
| சமூக மேம்பாடு மற்றும் அபிவிருத்தி பற்றிய பிரகடனம் | சி | த | ஆ | |
| பசி மற்றும் போசாக்கின்மையை ஒழிப்பது தொடர்பான அனைத்துலகப் பிரகடனம் | சி | த | ஆ | |
| சமாதானத்தின் மீதும் மனிதகுலத்தின் மீதும் அக்கறை கொண்டதாக விஞ்ஞானத் தொழினுட்பத்தை விருத்தி செய்வது பற்றிய அனைத்துலகப் பிரகடனம் | சி | த | ஆ | |
| சமாதானத்துக்கான மக்களின் உரிமைப் பிரகடனம் | சி | த | ஆ | |
| அபிவிருத்திக்கான உரிமைப் பிரகடனம் | சி | த | ஆ | |
| மனிதஉரிமைகள் பற்றிய அகிலப் பிரகடனம் | சி | த | ஆ | |
| கலாசார பல்வகைமைக்கான அனைத்துலகப் பிரகடனம் | சி | த | ஆ | |
| சுகாதாரத்துக்கான உரிமை | ||||
| கருவிகள் | ஆண்டு | மொழி | ||
| அனைத்துலக எச்.ஐ.வி/ எய்ட்ஸ் பற்றிய பிரகடனம் | சி | த | ஆ | |
| கருவிகள் | ஆண்டு | மொழி | ||
| தொழில் கொள்கை சமவாயம் 1964 (இல 122) | சி | த | ஆ | |
|
ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் |
||||
| கருவிகள் | ஆண்டு | மொழி | ||
| ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், மற்றும் ஒருங்கிணைவதற்கான உரிமையைப் பாதுகாத்தல் 1948 (இல 87) | சி | த | ஆ | |
| ஒருங்கிணைவதற்கும் கூட்டுப் பேரம்பேசலுக்குமான சமவாயம், 1949 (இல 98) | சி | த | ஆ | |
|
அடிமையாக அல்லது அடிமை போன்று நடத்தல், கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல் |
||||
| கருவிகள் | ஆண்டு | மொழி | ||
| அடிமைப்படுத்தல் பற்றிய சமவாயம் | சி | த | ஆ | |
| செப்டெம்பர் 25 1926 அன்று ஜெனிவாவில் கைச்சாத்திடப்பட்ட அடிமைப்படுத்தல் பற்றிய சமவாயத்துக்கான பின்னேட்டின் திருத்தம் | சி | த | ஆ | |
| அடிமைத்தனம், அடிமை வியாபாரம் மற்றும் நிறுவனங்கள் மற்றும் அடிமைத்தனத்துக்கு ஒத்ததான கைக்கொள்கைகளை நீக்குவதற்கான சமவாயத்தின் பிற்சோ்க்கை | சி | த | ஆ | |
| கட்டாய வேலைவாங்குதல் தொடர்பான சமவாயம், 1930 (இல 29) | சி | த | ஆ | |
| கட்டாய வேலை வாங்குதலை நீக்குவது தொடர்பான சமவாயம், 1957 (இல 105) | சி | த | ஆ | |
| நபர்கள் வஞ்சக் கடத்தப்படல் மற்றும் ஏனையோரை வியாபாரத்திற்காக சுரண்டலை ஒடுக்குவதற்கான சமவாயம் | சி | த | ஆ | |
| குறிப்பாகப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் வஞ்சக் கடத்தப்படும் நபர்களைத் தடுத்தல் மற்றும் தடுத்தல், ஒடுக்குதல் மற்றும் தண்டித்தல் பின்னேடு, நாடு கடந்த ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் பின்னேடு | சி | த | ஆ | |
|
புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் |
||||
| கருவிகள் | ஆண்டு | மொழி | ||
| அனைத்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களின் உரிமைகளின் பாதுகாப்பு பற்றிய சர்வதேச சமவாயம் (ICPMW) | சி | த | ஆ | |
| ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் பிற்சேர்க்கையான தரை, கடல், மற்றும் வான் வழியாகப் புலம்பெயர்ந்தவா்களைக் கடத்தலுக்கெதிரான பின்னேடு | சி | த | ஆ | |
|
பிரஜாவுரிமை, நாடற்றிருத்தல், அடைக்கலம் கோருதல் மற்றும் அகதிகள் |
||||
| கருவிகள் | ஆண்டு | மொழி | ||
| நாடற்றிருத்தலைக் குறைக்கும் சமவாயம் | சி | த | ஆ | |
| நாடற்றவர்கள் தொடர்பான சமவாயம் | சி | த | ஆ | |
| அகதிகளின் நிலை தொடர்பான சமவாயம் | சி | த | ஆ | |
| அகதிகளின் நிலை தொடர்பான பின்னேடு | சி | த | ஆ | |
| தாம் வாழும் நாட்டின் பிரஜாவுரிமை இல்லாத தனிநபர்களின் மனித உரிமைகள் பற்றிய பிரகடனம் | சி | த | ஆ | |
|
மனிதநேயச் சட்டம் |
||||
| கருவிகள் | ஆண்டு | மொழி | ||
| போர்க்கைதிகளை நடாத்துவது பற்றிய ஜெனீவா சமவாயம் | சி | த | ஆ | |
| போர்க்காலத்தில் பொதுமக்களைப் பாதுகாப்பது தொடர்பான ஜெனீவா சமவாயம் | சி | த | ஆ | |
| 1949ம் ஆண்டின் ஆகஸ்ட் 12 திகதி சர்வதேச ஆயுதப் பிணக்குகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பது தொடர்பான ஜெனீவா சமவாயத்திற்கான மேலதிக பின்னேடு (பின்னேடு 01) | சி | த | ஆ | |
| 1949ம் ஆண்டின் ஆகஸ்ட் 12 திகதி உள்ளூர் ஆயுதப் பிணக்குகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பது தொடர்பான ஜெனீவா சமவாயத்திற்கான மேலதிக பின்னேடு (பின்னேடு 02) | சி | த | ஆ | |
|
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் உரிமைகள் |
||||
| கருவிகள் | ஆண்டு | மொழி | ||
| உள்நாட்டு இடப்பெயர்வு பற்றிய வழிகாட்டல் கோட்பாடுகள் | சி | த | ஆ | |
|
சுதேசிகள், சிறுபான்மையினத்தவர்கள் உரிமைகள் |
||||
| கருவிகள் | ஆண்டு | மொழி | ||
| சுதேசிகள், பழங்குடி மக்கள் பற்றிய சமவாயம் 1989 (இல 169) | சி | த | ஆ | |
| தேசிய ரீதியாக, இன ரீதியாக, மத ரீதியாக, மொழி ரீதியாக சிறுபான்மையாக விளங்கும் தனிநபர் உரிமைகள் பிரகடனம் | சி | த | ஆ | |
|
மனித உரிமைகள், புத்தாயிரமாம் ஆண்டு சபை, சா்வதேச மாநாடு |
||||
| கருவிகள் | ஆண்டு | மொழி | ||
| வியன்னா பிரகடனமும் நிகழ்ச்சித் திட்டமும் | சி | த | ஆ | |
| வியன்னா பிரகடனமும் நிகழ்ச்சித் திட்டமும் | சி | த | ஆ | |
|
மனிதஉரிமைகளை ஊக்குவித்தலும் பாதுகாத்தலும் |
||||
| கருவிகள் | ஆண்டு | மொழி | ||
| தேசிய நிறுவனங்களின் நிலைப்பாடு தொடர்பான கோட்பாடுகள் (பரிஸ் கோட்பாடுகள்) | சி | த | ஆ | |
| சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மனிதஉரிமைகள், மற்றும் அடிப்படை உரிமைகளை தனிநபர்கள், குழுக்கள், மற்றும் சமூகத்தின் அங்கங்கள் முன்னேற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும் மனிதஉரிமைகள் மற்றும் பொறுப்புகள் பிரகடனம் | சி | த | ஆ | |
ஆ. மனிதஉரிமைகள் உடன்படிக்கைகளை அங்கீகரிப்பது பற்றிய நிலைப்பாடு
*அங்கீகரித்தலும், ஒதுக்கீடுகளும்
*மனிதஉரிமை ஒப்பந்தங்களை அங்கீகரிப்பது தொடர்பான நிலைப்பாடு
* உடன்படிக்கை தரவுதளத்திலுள்ள ஆவணங்களின் முழுப்பட்டியல்
. ஐக்கிய நாடுகளின் தகவல் ஏடுகள்
(இ) ஐக்கிய நாடுகளின் பொது வியாக்கியானங்கள்
- இனப்பாகுபாட்டை இல்லாதொழிப்பது தொடர்பான குழு
- மனித உரிமைகள் குழு
- பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் தொடர்பான குழு
- பெண்களுக்கெதிரான பாரபட்சங்களை இல்லாதொழிக்கும் குழு
- சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான குழு
- சித்திரவதைக்கு எதிரான குழு
(ஈ) முடிவுரைகள்
(அ) நாட்டுக்கான ஆணை
| நாடு | பெயா் | வகை | காலப்பகுதி |
| புரூண்டி | Fatsah Ouguergouz | மனித உரிமைகள் தொடர்பான சுயாதீன நிபுணர் | 2010 - |
| கம்போடியா | Surya Prasad Subedi | மனித உரிமைகள் செயலாளரின் விசேட பிரதிநிதி | 2009 - |
| ஹெய்ட்டி | Michel Forst | மனித உரிமைகள் தொடர்பான சுயாதீன நிபுணர் | 2008 - |
| மியான்மர் | Tomas Ojea Quintana | மனித உரிமைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் | 2010 - |
| வட கொரியா | Marzuki Darusman | மனித உரிமைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் | 2010 - |
| பலஸ்தீனம் | Richard Falk | மனித உரிமைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர்- பிரதேசங்கள் | 2008 - |
| சேமாலியா | Shamsul Bari | மனித உரிமைகள் தொடர்பான சுயாதீன நிபுண | 2008 - |
| சூடான் | Mohamed Chande Othman | மனித உரிமைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் | 2005 - |
(ஆ) விடயத்துக்கான ஆணை
| விடயம் | பெயா் | காலப்பகுதி |
| போதுமான வதிவிட வசதி | Raquel Rolnik | 2008 - |
| அடிமைத்தனத்தின் சமகால வடிவங்கள் | Gulnara Shahinian | 2007 - |
| கலாசார உரிமைகள் | Farida Shaheed | 2009 - |
| கல்வி | Kishore Singh | 2010 - |
| மனித உரிமைகள் மீது பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளும் வெளிநாட்டுக் கடன்களும் செலுத்தும் தாக்கம் | Cephas Lumina | 2008 - |
| நீதிக்குப் புறம்பான, ஏதேச்சாதிகாரமான மரண தண்டனைகள் | Christof Heyns | 2010 - |
| உணவுக்கான உரிமை | Olivier De Schutter | 2008 - |
| விரும்பிய மத நம்பிக்கைக்கான சுதந்திரம் | Frank William La Rue | 2008 - |
| கருத்து வெளியிடுவதற்கான சுதந்திரம் | Heiner Bielefeldt | 2010 - |
| மனித உரிமைப் பாதுகாவலர்கள் | Margaret Sekaggya | 2008 - |
| நீதிபதிகளினதும் வழக்கறிஞர்களினதும் சுதந்திரம் | Gabriela Carina Knaul de Albuquerque e Silva | 2008 - |
| சிறுபான்மையினர் பிரச்சினைகள் | Gay McDougall | 2008 - |
| உடல் மற்றும் உள ஆரோக்கியம் | Anand Grover | 2007 - |
| பயங்கரவாதத்தை முறியடிக்கும் அதேவேளையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் | Martin Scheinin | 2005 - |
| இனவாதம், இனப் பாரபட்சம் மற்றும் தொடர்பான பொறுமையீனங்கள் | Githu Muigai | 2008 - |
| சிறுவர்களை விற்பனை செய்தல். சிறுவா் விபசாரம் மற்றும் சிறுவர்களை ஆபாசப் படங்களில் நடிக்க வைத்தல் | Najat M’jid Maala | 2008 - |
| நபர்களை வஞ்சக் கடத்தல் செய்தல் | Juan E. Mendez | 2010 - |
| உடல் மற்றும் உள ஆரோக்கியம் | Joy Ngozi Ezeilo | 2004 - |
| பயங்கரவாதத்தை முறியடிக்கும் அதேவேளையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் | Shaista Shameem | 2004 - |
| இனவாதம், இனப் பாரபட்சம் மற்றும் தொடர்பான பொறுமையீனங்கள் | Rashida Manjoo | 2008 - |
| சிறுவர்களை விற்பனை செய்தல். சிறுவா் விபசாரம் மற்றும் சிறுவர்களை ஆபாசப் படங்களில் நடிக்க வைத்தல் | Catarina de Albuquerque | 2008 - |
| நபர்களை வஞ்சக் கடத்தல் செய்தல் | Iulia Motoc | 2003 - |
| சுய நிர்ணயத்துக்கான மக்களின் உரிமையைத் தடுப்பதற்காக துணைக் குழுக்களைப் பயன்படுத்தல் | Magdalena Sepulveda | 2004 - |
| பெண்களுக்கெதிரான உரிமைகள் | 2005 - | |
| பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் போன்றவற்றைப் பெறுவதற்கான மனிதஉரிமை | Okechukwu Ibeanu | 2004 - |
| மனித உரிமைகளும் உயிரியல் தன்மையும் | John Ruggie | 2005 - |
| மனித உரிமையும் அதிக வறுமையும் | James Anaya | 2008 - |
| மனித உரிமையும் சர்வதேச ஒருமைப்பாடும் | Walter Kalin | 2004 - |
| மனித உரிமையும் நச்சுக் கழிவுகளின் சட்டவிரோத அகற்றலும் | Jorge Bustamante | 2005 - |
(G) நிறுவனங்கள்/ மனிதஉரிமை அமைப்புகள்
- ஐக்கிய நாடுகள்
- மனிதஉரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் அலுவலகம்
- மனிதஉரிமைகள் பேரவை
- மனிதஉரிமைகள் குழு
- பொருளாதார, சமுக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான குழு (CESCR)
- இனப்பாகுபாட்டை இல்லாதொழிக்கும் குழு (CERD)
- பெண்களுக்கெதிரான எல்லா வடிவிலான பாரபட்சங்களையும் இல்லாதொழிக்கும் குழு (CEDAW)
- சித்திரவதைக்கு எதிரான குழு (CAT) சித்திரவதைக்கு எதிரான சமவாயத்துக்கான விருப்பத்துக்கான பின்னேடு (OPCAT) – சித்திரவதைக்கு எதிரான உபகுழு (SPT)
- சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு (CRC)
- புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய குழு (CMW)
- மாற்று ஆற்றல் உள்ளவர்களின் உரிமைகள் தொடர்பான குழு (CRPD)
- சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO)
(H) சர்வதேச நீதிமன்றங்கள் / நியாய சபைகள்


