பிராந்திய கருவிகளும் நிறுவனங்களும்
(அ) கருவிகள்
(அ) ஆபிரிக்கா
- மனிதனிதும், மக்களினதும் உரிமைகள் பற்றிய ஆபிரிக்க சாசனம் (1981)
- குழந்தையின் நலன் மற்றும் உரிமைகள் பற்றிய ஆபிரிக்க சாசனம் (1990)
(ஆ) அமெரிக்கா
- மனிதஉரிமைகள் பற்றிய அமெரிக்க சமவாயம் (1969)
- மனிதஉரிமைகள் பற்றிய அமெரிக்க சமவாயத்துக்கான விருப்பத்துக்கான பின்னேடு (1988)
- மனிதஉரிமைகள் பற்றிய அமெரிக்க சமவாயத்துக்கான விருப்பத்துக்கான பின்னேடு (1988)
- சித்திரவதையைத் தடுத்தல், தண்டித்தல் பற்றிய உள்ளக அமெரிக்க சமவாயம் (1985)
- காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் பற்றிய உள்ளக அமெரிக்க சமவாயம் (1994)
- பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுத்தல், தண்டித்தல் பற்றிய உள்ளக அமெரிக்க சமவாயம் (1994)
(இ) ஐரோப்பா
- மனிதஉரிமைகள் பற்றிய ஐரோப்பிய சமவாயம் (1950)
- மனிதஉரிமைகள் பற்றிய ஐரோப்பிய சமவாயத்துக்கான விருப்பத்துக்கான பின்னேடு-01
- மனிதஉரிமைகள் பற்றிய ஐரோப்பிய சமவாயத்துக்கான விருப்பத்துக்கான பின்னேடு-04
- மனிதஉரிமைகள் பற்றிய ஐரோப்பிய சமவாயத்துக்கான விருப்பத்துக்கான பின்னேடு-06
- மனிதஉரிமைகள் பற்றிய ஐரோப்பிய சமவாயத்துக்கான விருப்பத்துக்கான பின்னேடு-07
- ஐரோப்பிய சமூகப் பட்டயம் (1961)
- ஐரோப்பிய சமூகப் பட்டயத்துக்கான பின்னேடு (1988)
- Protocol of The European Social Charter1991
- ஐரோப்பிய சமூகப் பட்டயத்துக்கான பின்னேடு 1991
- ஐரோப்பிய சமூகப் பட்டயத்துக்கான பின்னேடு 1995
- ஐரோப்பிய சமூகப் பட்டயம் (திருத்தப்பட்டது) சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடாத்தல் அல்லது தண்டித்தலைத் தடுக்கின்ற ஐரோப்பிய சமவாயம் (1987)
- தேசிய சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் சமவாயத்துக்கான வரைவுச் சட்டகம் (1995)
(ஈ) தென்னாசியா
- விபச்சாரத்துக்காகப் பெண்களையும் சிறுவர்களையும் ஆட்கடத்துவதைத் தடுக்கும் சார்க் சமவாயம்
- சிறுவர்களின் நலனை ஊக்குவிக்கும் சார்க் சமவாயம்


